விளையாட்டு

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி

(UTV|KILINOCHCHI)-தேசிய கயிறுழுத்தல் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

இம்முறை போட்டியில் 18 குழுக்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய கயிறுழுத்தல் சங்கம் தெரிவித்துள்ளது.

 

பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது பகிரங்க போட்டியாகும் . விளையாட்டுதுறை அமைச்சு இதற்கான முழு அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி