உள்நாடு

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு!

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் நேற்று முன்தினம் கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, ஏகே ரவுன்ஸ்கள், 60 எம் செல், டிக்னெட்கள், சாஜஸ்கள் என்பவற்றுடன் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor

வீதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

இன்றும் ஒரு மணிநேர மின்வெட்டு