உள்நாடு

கிளப் வசந்த கொலை – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

முறைப்பாடுகளுக்கு அமைய மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும்

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியை இன்று