வகைப்படுத்தப்படாதகிருலபனை காவற்துறையின் துணை ஆய்வாளர் கைது by June 12, 201741 Share0 (UDHAYAM, COLOMBO) – கடத்தல் மற்றும் பணம் திருட்டு சம்பவமொன்று தொடர்பில் கிருலபனை காவற்துறையின் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.