சூடான செய்திகள் 1

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

(UTV|COLOMBO) மின்கசிவு காரணமாக கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த விற்பனை நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , பின்னர் அது மற்றைய விற்பனை நிலையங்களுக்கு பரவியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

மேலும் தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை.

Related posts

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகள் – நீதிமன்றில் உத்தரவு

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி

முசலியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும்!!!!