விளையாட்டு

கிரிகெட் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்டது

(UTV|KANDY)-கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு இடையிலான வருடாந்த கிரிகெட் போட்டியும் சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் வித்யார்த்த கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிரிகெட் போட்டியும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

FIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ்

பிற்போடப்பட்ட வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் நடைபெறும்

பங்களாதேஷை வீழ்த்திய தென்னாபிரிக்கா