(UTV | கொழும்பு) – கிராம சேவகர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்ய குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.
கலந்துரையாடலை அடுத்து குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் நடவடிக்கையை மீள ஆரம்பிக்கவும் குறித்த சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.