சூடான செய்திகள் 1

கிராமங்களில் உள்ள கலாசாரத்தை சீரழிப்பதற்கே கம்பெரலிய திட்டம்-கோட்டாவின் அதிரடி கருத்து

(UTV|COLOMBO)-நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்து, முழு நாட்டையும் சீர்குலைத்தவர்கள், இப்போது கிராமங்களையும் சீர்குலைக்க ´கம்பெரலிய´ வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கிராமங்களில் மீதமுள்ள கலாச்சாரத்தையும் மண்வெட்டி கொண்டு அகற்ற பார்க்கிறார்கள் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…

அமெரிக்காவிலிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்