உலகம்

கிம் ஜாங் இனது சகோதரியும் மாயம்

(UTV | வடகொரியா) – வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து, அவரது ஆட்சி பொறுப்புக்கு வந்து இருப்பதாக கூறப்பட்ட அவரது சகோதரி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் தோன்றவில்லை. இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றதாக செய்தி வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ட்ரம்ப் குடும்பத்தை விட்டு விலக மறுக்கும் கொரோனா

கொரோனாவுக்கு மத்தியில் ‘மோலேவ்’ புயல் – 9 பேர் பலி

ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதலுக்கு IS பொறுப்பேற்பு