வணிகம்

கித்துல் பாணியின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-காலி மாவட்டத்தில் கித்துல் பாணியின் விலை அதிகரித்துள்ளது.

தற்போது உயர் தரத்திலான கித்துல் பாணி ஒரு போத்தலின் விலை 1,250 ரூபா தொடக்கம் 1300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு வருடங்களின் பின்னர் கித்துல் பாணியின் விலை அதிகரித்துள்ளது.

கித்துல் பாணிக்கான கேள்வி அதிகரித்தமையே இதற்கான காரணமாகும்.

கித்துல் கருப்பட்டிக்கும் கூடுதல் விலை காணப்படுவதாக தெரிவிக்கபப்டுகிறது.

 

 

 

Related posts

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

இலங்கை உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை