உள்நாடு

கித்சிறி கஹபிட்டிய கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ​முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கித்சிறி கஹபிட்டிய காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு