சூடான செய்திகள் 1

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

(UTV|COLOMBO)-மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

இழப்பீட்டின் போது மத வழிபாட்டு தளங்களுக்கு முன்னுரிமை?

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து