சூடான செய்திகள் 1

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முதலிடம் -ஜனாதிபதி!

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும்