சூடான செய்திகள் 1

கா.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) 2019 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

உயர்தர தனியார் பரீட்சார்த்திகள் – ப.தி. இணையத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தல்

இன்றைய வானிலை…