உள்நாடு

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – கைதான சிங்களத் திரையின் பிரபல இளம் நடிகரான காவிங்க பெரேராவை எதிர்வரும் மார்ச் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++   UPDATE 13:02 PM

காவிங்க பெரேரா கைது

சிங்களத் திரையின் பிரபல இளம் நடிகரான காவிங்க பெரேரா தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(19) அதிகாலை தலங்கம, வேலே கடே சந்தியில் வாகன விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போதே காவிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை இன்று கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில்

கண்டியில் இடிந்த கட்டிடத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு