சூடான செய்திகள் 1

காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட நிதி நிறுவன அதிகாரி கைது

(UTV|COLOMBO) நிதி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் ஏறாவூர் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு 1000 ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்டக் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனம் சார்ந்த வழக்கு ஒன்றை பதிவு செய்வதற்காக வழக்குக்கான ஆவணத்துடன் சேர்ந்து 1000 ரூபாவை வழங்க அவர் முயற்சித்துள்ளார்.

அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ள

Related posts

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழா

நிதி அமைச்சரின் அறிவிப்பு