சூடான செய்திகள் 1

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

(UTV|COLOMBO) கொஸ்கம காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிய இரு சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவற்துறை நிலையத்தின் பணியில் இருந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட NTJ உறுப்பினர் ஒருவர் கைது

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று கண்டியில் மக்கள் பேரணி