உள்நாடுகாலி வீதியில் போக்குவரத்து தடை by January 29, 202043 Share0 (UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.