சூடான செய்திகள் 1

காலி முகத்திடலில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு

(UTV|COLOMBO)-கொழும்பு, காலி முகத்திடலில், இன்றிரவு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர்.

2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பெருந்திரளான மக்கள், காலி முகத்திடலுக்கு வருகைதருவர். அதனை கருத்தில் கொண்டே இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், விசேட போக்குவரத்து  ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

 

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் விளக்கமறியல் காலம் நீடிப்பு

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது…