உள்நாடு

காலி மாவட்டத்தில் வலுக்கும் கொரோனா

(UTV | காலி) – கொழும்புத் துறைமுகம் மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தணி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட தொற்று நோயியல் விசேட நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பலப்பிட்டிய சுகாதார வைத்திய பிரிவுக்குள் இதுவரை 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 11 பேர் பேலியாகொட மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு – காற்றாலை மின் உற்பத்தி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

editor

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 646 கைது

கோட்டாபய தலைமறைவாகவில்லை – பந்துல