வணிகம்

காலி மாவட்டத்தில் மனை உற்பத்தி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) விவசாய பயிர் உற்பத்தி வீட்டுத் தோட்ட மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் காலி மாவட்டத்தில் 860 மனை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பிரதி மாகாண விவசாய அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

நாளாந்த பாவனைக்கான முக்கிய காய்கறி, பழவகை, பலா மற்றும் கிழங்கு வகைகள் இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக பயிர் கன்றுகள், ஆலோசனைகள், உர வகைகள் முதலானவை இலவசமாக வழங்கப்படவுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர ஏற்றுமதியில் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்

உலகின் பங்குச் சந்தைகள் சரிவினை நோக்கி நகர்கிறது

சுங்க வரியால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம்