உள்நாடு

காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீர் தீ விபத்து

(UTV | கொழும்பு) – காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் 08 கடைகளுக்கு சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தீ விபத்தின்போது, எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பசில் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

நாளை முதல் புதிய விலையில் ரயில் கட்டணங்கள்