உள்நாடு

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து காலி தலைமை தபால் அலவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த தபால் நிலையத்திற்கு வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீரற்ற காலநிலை : அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் ஜனவரி மாதத்தில் …