சூடான செய்திகள் 1

காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது

(UTV|GALLE)-காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது என அமைச்சர் சாகல ரத்நாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை UNESCO வினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக பாரம்பரியம் வாய்ந்த காலி கோட்டைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கட்டிடத்தை மாத்திரம் அகற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அலி சாஹிர் மெளலானாவின் பெயர் எம்.பியாக வர்த்தமானியில் வெளியீடு!

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்