உள்நாடுகாலி கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு by December 6, 202041 Share0 (UTV | கொழும்பு) – காலி கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.