வகைப்படுத்தப்படாத

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்

(UTV|GALLE)-காலி – போகஹகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரபல் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் தொகையில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் , தொழிற்சாலை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு அது பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தவற்காக சம்பவ இடத்திற்கு காலி தீயணைப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காலி காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

ஆப்கானிஸ்தானில் ராணுவ கல்லூரியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்