கேளிக்கை

காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா?

(UTV|INDIA)-காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். இதை ரஜினி மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ரஜினியுடன் நடிப்பது தெரிந்தது முதல் ‘உன்னை ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வைக்கப் போகிறார்கள்’ என்று வீட்டில் கிண்டல் செய்தார்கள்.

ரஞ்சித் என்னிடம் நீங்கள் தான் ரஜினிக்கு ஜோடி. ஆனால் இன்னொரு ஜோடியும் படத்தில் இருக்கிறார் என்று சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னால் அதன் பின் தொடர்ந்து சாப்பிடவே முடியவில்லை. சினிமாவுல மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதே என் குடும்பம் தான். ‘காலா’ படத்துக்காக முதன் முறையாக நானே டப்பிங் பேசியிருக்கிறேன்’ என்று கூறி இருக்கிறார்.
காலா வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் “தர்பார்”

‘ஜெயம் ரவி, நடிகைகளுக்கு கிடைத்த வரம்’ – சயிஷா

இஷா குப்தாவுக்கும் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம்?