வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் ஓரளவு மழை பெய்யலாம். வடகிழக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் மேற்கு, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

பெண்களை நியமிப்பதில் சிக்கல் நிலை

England win Cricket World Cup