உள்நாடு

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு

(UTV | கொழும்பு) – இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் இணைந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி, ஆசிய வங்கியின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த யோசனையை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

கொரோனா : பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது