சூடான செய்திகள் 1

காலநிலையில் மீண்டும் மாற்றம்

(UTV|COLOMBO)-நிலவும் காலநிலையில் சிறிய மாற்றத்தை நாளை முதல் எதிர்ப்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

நாளை தொடக்கம் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழை ஓளரவு அதிகரிக்கக்கூடும்  என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

அதேபோல் , கண்டி , மாத்தறை , பதுளை , நுவரெலியா , இரத்தினபுரி , கேகாலை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காற்றின்  வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிடடுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

மீண்டும் இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்- எச்சரிக்கை விடுத்த மின்சார சபை

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு