வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்பகுதியில் சில பகுதியில் 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தைக் கொண்ட பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் 11 அணைகள் திறப்பு

பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!