சூடான செய்திகள் 1

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-அம்பாறை மாவட்டத்தில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண அனர்த்த முகாமைத்துவ குழு அறிவித்திருக்கிறது.

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் வீடமைப்பு தொகுதியிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் விபரங்கள் இதோ..!

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு

பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு