விளையாட்டு

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

துஷ்மந்த சமீரவுக்கு ஏற்பட்ட காயமே அதற்குக் காரணம்.

இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் அனிட்டா ஜெயதீஸ்வரன் சாதனை

அவுஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றி

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் டி20யில் இருந்து ஓய்வு