வகைப்படுத்தப்படாத

காமினி உள்ளிட்ட மூவருக்கு பிணை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈராக்கின் பல பகுதிகளில் 200 புதைகுழிகள்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவித்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

Storms bring earthslips, 8 deaths, 4 missing