உள்நாடு

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – தன்னை கடத்தி துன்புறுத்தியதாக தெரிவித்து போலியான முறைப்பாட்டை முன்வைத்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவித்தல்

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி