உள்நாடுகானியா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு by January 21, 202048 Share0 (UTV|கொழும்பு) – சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.