உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி Dr.பெனாசிர் ஜாமில் தோல் வைத்திய நிபுணருக்கான பரீட்சையில் சித்தி!

காத்தான்குடியைச் சேர்ந்த Dr. MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

Related posts

புதிய நிவாரண கொடுப்பனவு!

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது