சூடான செய்திகள் 1

காதி நீதிமன்றத்துக்கு குறை கூறுவதால் தீர்வு கிடைக்காது -முஜிபுர் ரஹ்மான்

(UTVNEWS | COLOMBO) -பாதிக்கப்பட்ட பெண்கள் காதி நீதிமன்ற தீர்ப்பினால் திருப்தியடையாவிட்டால் அவர்கள் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும், காதி நீதிமன்றத்துக்கு குறை கூறுவதால் இதற்கு தீர்வு கிடைக்காது
என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அலரு மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலிதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை,பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக சாட்சியில்லாது கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது சம்பந்தமாகவும், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உட்பட புதிய திருத்தங்கள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார்.

Related posts

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு – கல்வி அமைச்சு

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்

கோட்டாவுக்கு எதிரான இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு