வகைப்படுத்தப்படாத

காதல் விவகாரத்தால் மோதல்

(UTV|COLOMBO)-இரத்தோட்டை – எலகலவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பு காரணமாக இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் 46 வயதான ஒருவராகும்.

அத்துடன், 27 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்

Sirisena and Madurangi to lead SL at Commonwealth TT Championship

இன்று கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பு