கிசு கிசு

காதலிக்க கற்றுக் கொடுத்தவரும் நீரே .. அங்கவீனனாக மாற்றியவரும் நீரே..

(UTV | கொழும்பு) – பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது 74 ஆவது வயதில் இன்று காலமான நிலையில் அவருக்கு உலகமே இரங்கல் தெரிவித்து வாகின்றது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவரது இரங்கலை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனோவின் இரங்கல் செய்தி;

Related posts

இறால்களினுள் கஞ்சா செலுத்தும் அமெரிக்க உணவகம்…

முஸ்லிம் திருமண சட்டம் : ரதன தேரருக்கு ஆசை வலுக்குதாம்

கீதா, டயானாவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்?