கேளிக்கை

காதலனுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்…

(UTV|INDIA)  ரசிகர்கள் அதிகமாக பாலோ செய்வது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியை தான்.

இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள்.

இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/BwRKcncAZ8u/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

 

 

 

Related posts

‘ஜாக்சன் குணமடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’

விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…

சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்