கேளிக்கை

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

(UTV|INDIA)-தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சுவாதி. இவரும் மலேசியன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கேரளாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]’

 

 

 

Related posts

முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்தில் தனுஷ்

யோகி பாபு படத்தில் கனடா மாடல்

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்!