உள்நாடுகாணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம் by March 15, 202240 Share0 (UTV | கொழும்பு) – காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை மீள் வாழ்வளிப்பதற்காக ஒரு முறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.