சூடான செய்திகள் 1

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

(UTV|COLOMBO)-கஹவத்தை பகுதியில் உள்ள விகாரையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பெரஹெரா நிகழ்வுக்கு இடையே யானையொன்று குழம்பியதில் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரஹெராவில் பயணித்த யானை குழம்பியதால் ஏற்பட்ட பதற்றத்தில் மக்கள் நாலபுறமும் சிதறி ஓடியதில் ஒருவர் மீது ஒருவர் மோதுண்டு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் இரத்தினபுரி மற்றும் கஹவத்தை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 19 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

திகன பகுதியில் அசாதாரண சூழ்நிலை – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை