வகைப்படுத்தப்படாத

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UDHAYAM, COLOMBO) – ஹங்வெல்ல வாராந்த சந்தை வளாகத்தில் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தவர்கள் குப்பைகளில் இருந்து சிறிய ரக கைத்துப்பாக்கியொன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹங்வெல்ல காவற்துறை மற்றும் காவற்துறை சிறப்பு செயல் படையணி இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கடைக்கு சென்ற என் அம்மா எங்கே ?தனது தாயை தொலைத்த சிறுமியின் கதறல்

பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்