சூடான செய்திகள் 1

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்

(UTV|COLOMBO) களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் இன்று மதியம் 12 மணி முதல் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

இலஞ்ச,ஊழல் ஆணைக் குழு அதிகாரிகளுக்குப் பயிற்சி

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது