உள்நாடு

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை பிரதேசத்திற்கு நாளை நள்ளிரவு 12 முதல் நாளை மறுதினம் நள்ளிரவு வரை 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட, மொரேந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, நாகொட ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சில விசேட பொருட்களுக்கு வர்த்தக வரி

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி