உள்நாடு

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டம் 2023 : சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிப்பு

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை