சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO) இன்றைய தினம் (03) களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே இவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ளன.மீண்டும் திறக்கப்படும் என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்படி களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தைமையயையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்