உள்நாடுகளனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது by February 27, 2020February 27, 202041 Share0 (UTVNEWS | COLOMBO) -களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேர் கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.